Posts

RACE Notification

TNPSC Group 2 Exam

Dear Students, தமிழக அரசும்பெரும்பாலான குரூப்-2 பணிகளுக்கு நேர்முகத் தேர்வை நீக்க முடிவு செய்துள்ளது. நேர்முகத் தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வின்கீழ் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பல்வேறு பதவிகள் வருகின்றன.Check Detailed News here: https://bit.ly/3cV0zHa

Bankersdaily Updates

🔴 DOWNLOAD IBPS CLERK 2021

Dear Students,IBPS has released the IBPS CLERK Prelims Exam 2021 in the official Website of IBPS.Students who have applied for the IBPS CLERK Prelims Exam 2021 can download the Admit Card from the below given link. 🔴 Download the Admit Card of the IBPS CLERK here: https://bit.ly/3cVM2eg