Published on Mar 29, 2022
RACE Notification
TNPSC Group 4 2022

Dear Students, 

TNPSC has announced the Official Exam Date and the Application Date for the TNPSC.

TNPSC -குரூப் 4 தேர்வு!

மொத்தம் 7382 காலிப் பணியிடங்கள்!

நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

ஜூலை 24ஆம்தேதி தேர்வு நடைபெறும்!

300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும்
90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசை வெளியிடப்படும்.

Check the Short Notification about the TNPSC group 4 & VAO here: https://bit.ly/3wI6fQ9