Ramanathapuram Dist. Co-operative Bank Assistant Recruitment 2019 – 79 Posts
Published on Sept. 10, 2019, 7:43 p.m.

Ramanathapuram Dist. Co-operative Bank Assistant Recruitment 2019 – 79 Post

ராமநாதபுரம் மாவட்ட, கூட்டுறவுச்‌ சங்கங்களின்‌ பதிவாளர்‌ கட்டுப்பாட்டில்‌ செயல்படும்‌ கீழ்க்காணும்‌ கூட் டுறவு நிறுவனங்களில்‌ காலியாக உள்ள உதவியாளர்‌ பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்புவதற்காக இந்தியக்‌ குடியுரிமையுடைய கீழ்க்காணும்‌ தகுதிபெற்ற ஆண்‌/பெண்‌ விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையஇணையதள முகவரியில்‌ மட்டுமே (Online) வரவேற்கப்படுகின்றன.

Full Details of Ramanathapuram Dist. Co-Operative Bank - Assistant Recruitment 2029 : http://bit.ly/2ktZ0bV